{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x6k3948d/", "data": {"id": "x6k3948d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x6k3948d/", "kind": "word", "headword": "காட்சிப்படுத்தி", "romanization": "kāṭcippaṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.953704+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கோப்பின் வெளிப்பாட்டை அதனை உருவாக்கிய பயன்பாட்டுத் தொகுப்பு காண்பிக்கும் அதேமுறையில் திரையில் வெளிப்படுத்தும் ஒரு மென் பொருள். எடுத்துக்காட்டு : ஜிஃப், ஜேபெக் கோப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ள படிமங்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் காட்சிப்படுத்தும்.", "needs_definition": false, "gloss_en": "viewer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1537"}]}}