{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x6h9agen/", "data": {"id": "x6h9agen", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x6h9agen/", "kind": "word", "headword": "அங்கக்கோணல்", "romanization": "aṅkakkōṇal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:07.364164+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழந்த போவதன் காரணமாக ஏற்படும் அங்கக்கோணல் அல்லது தடைபட்ட வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலை. குள்ள உருவம், பெரிய தலை, பருத்த கால்கள், உலர்ந்த தோல், குறைந்த தலை மயிர் வீங்கிய கண் இமைகள், குறுகிய கழுத்து போன்ற அங்கக் கோணல்கள் ஏற்படுதல்", "needs_definition": false, "gloss_en": "cretinism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 344"}]}}