{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x54m5xbv/", "data": {"id": "x54m5xbv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x54m5xbv/", "kind": "article", "headword": "ஆலங்குடி", "romanization": "ālaṅkuṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.651194+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆலங்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து ஒன்பதாவது மைலிலுள்ள சிற்றூர்.", "body_ta": "ஆலங்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து ஒன்பதாவது மைலிலுள்ள சிற்றூர். பாக்குவெட்டிக்குப் பேர் போனது."}}