{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x4vtzcnz/", "data": {"id": "x4vtzcnz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x4vtzcnz/", "kind": "word", "headword": "நுண்ணோக்கி", "romanization": "nuṇṇōkki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:49.032397+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறிய பொருள்களின் உருவத் தைப் பெருக்கிக் காட்ட வில்லைகளைப் பயன்படுத்துங் கருவி, 1, தனி நுண்ணோக்கி: கைவில்லை. பெருக்குந்திறன் குறைவு. 2. கூட்டு நுண்ணோக்கி: கண்ணருகு வில்லை பொருளருகுவில்லை என இரு குவி வில்லைகளைக் கொண்டது. பெருக்குந்திறன் அதிகம். 3. மின்னணு நுண் ணோக்கி: ஒரு போக்குக் கற்றை மின்னணுக்களைப் பயன்படுத்துவது. உருப்பெருக்கம் 2,50,000 தடவைகள். இது கண்டுபிடிக்கப்பட்ட பின் அறிவியலின் பல துறைகளும் குறிப்பாக உயிரியல் விரைவாக வளர்ந்தன. 4. புற ஊதாக்கதிர் நுண்ணோக்கி: புற ஊதாக்கதிர்கள் பயன்படுத்தப் படுகின்றன. படிக வில்லைகள் பயன்படுதல். ஒளிப்பட முறையில் உருப்பதிவு செய்யப்படுகிறது. உருப்பெருக்கம் 1,500 தடவைகள்.", "needs_definition": false, "gloss_en": "microscope", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 269"}]}}