{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x3u23pcm/", "data": {"id": "x3u23pcm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x3u23pcm/", "kind": "word", "headword": "ஒருமைப்பாடு", "romanization": "orumaippāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:10.384722+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மக்கள் ஒருமைப்பாடும் தனிமனித ஒருமைப்பாடும் வழிபாட்டால் ஏற்படுபவை. அதேபோல, இயற்கையும் ஒருமைப்பாடு அடைகிறது. இயற்கையின் விளைபொருள்கள் வழிபாட்டில் பயன்படுவதால், அவை தூய்மை பெறுகின்றன. தனிமனித வாழ்க்கை, இன வாழ்க்கை, இயற்கையின் தொழில்கள் ஆக அனைத்துமே சமய வழிபாட்டில் ஒருமைப்பாடு அடை கின்றன. இதுவே தலையாய ஒருமைப்பாடு. .", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 86"}]}}