{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x3dwfj69/", "data": {"id": "x3dwfj69", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x3dwfj69/", "kind": "word", "headword": "சமதளக் கோள்", "romanization": "camataḷak kōḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:15.282853+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் இருவகைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன (1) இலக்குக் கோல்; (2) தானே அளவு காட்டும் கோல் இலக்குக் கோல் அளவுகளைக் கோல் அளவுக்காரர்களே படித்தறிய முடியும். தானே அளவு காட்டும் கோல்களில் அளவுகளைச் சமதள அளவாளர் நேரடியாகப் படித்தறியலாம்", "needs_definition": false, "gloss_en": "leveling rod", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 401"}]}}