{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x39pb6nu/", "data": {"id": "x39pb6nu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x39pb6nu/", "kind": "word", "headword": "உணர் வடக்கம்", "romanization": "uṇar vaṭakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:39.341479+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல். அவா, உணர்ச்சி போன்றவற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள் மனதிற்குள் ஒடுக்கி வைத்தல், உணர்ச்சிகளும் சிந்தனைகளும் நடத்தை முறையை உருவாக்குவதாகப் ஃபிராய்டு கருதினார். இவற்றை ஒடுக்குவதால், அவை கனவுகளாகவும் நரம்பு நோய்க் கோளாறுகளாகவும் வெளிப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "repression", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உணர்ச்சி ஒடுக்கம்", "செயல்தடை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 942"}]}}