{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x2rdvemw/", "data": {"id": "x2rdvemw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x2rdvemw/", "kind": "word", "headword": "இசை ஒலியின் பண்பியல்புகள்", "romanization": "icai oliyiṉ paṇpiyalpukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:50.348870+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இசைப்பு: அதிர்வெண் அதிகமாகும்பொழுது இசைப்பும் அதிகமாகும். இப்பொழுது ஒருவகைக் கீச்சொலி உண்டாகும். அதிர்வெண் குறையும் பொழுது, இசைப்பும் குறைகிறது. இப்பொழுது கட்டை ஒலி உண்டாகிறது. 2.வலிமை: செவியில் உண்டாகும் ஒலியின் அளவை வலிமை குறிக்கும் ஒலியலை வீச்சின் இருமடிக்கு வலிமை நேர் வீதத்தில் இருக்கும். கேட்பவருக்கும் ஒலி மூலத்திற்கும் இடை யேயுள்ள தொலைவு இருமடிக்கு எதிர்வீதத்திலிருக்கும். 3.பண்பு: ஒரே அதிர்வெண்ணும் வீச்சுங் கொண்ட இரு இசைக் குறிப்புகளை வேறுபடுத்தி அறியப் பண்பு உதவுகிறது. ஒவ்வொரு பொருளும், ஒரு குறிப்பிட்ட இயல்பான அதிர்வெண்ணுடன், பெருவீச்சில் அதிர்கின்றது. இவ்வதிர்வெண் அப்பொருளின் அடிப்படை அதிர்வெண்ணாகும். அவற்றுடன் அதிர் வெண்ணின் மடங்குகளும் அதிர்வெண்ணுள்ள இதர ஒலிகளும் உண்டாகும். இவை மேற்சுரங்கள் (ஓவர் டோன்ஸ்) எனப்படும். இவற்றின் எண்ணிக்கை அதிக மாகும்பொழுது, இசையின் பண்பும் அதிகமாகிறது mustard gas -கடுகு வளி; மிக நச்சுள்ள வளி, போரில் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "music note, characteristics of", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 281"}]}}