{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wzp82q2c/", "data": {"id": "wzp82q2c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wzp82q2c/", "kind": "word", "headword": "இருட்செயல் அல்லது வினை", "romanization": "iruṭceyal allatu viṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:29.173933+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதற்குப் பிளாக்மன் வினை என்று பெயர். ஒளி வினையைத் தொடர்ந்து வருவது இச்செயல். இருட்டில் நடைபெறுவதால் இதற்கு இப்பெயர். இந்நிலையின் அடிப்படைச் செயல் நீர்வளியால் கரி ஈராக்சைடு ஒடுங்குதல். இவ் வினைக்கு வேண்டிய ஆற்றலை ஒளிவினையில் உண்டாகிய அமுபா அடினோசைன் மப்பாஸ்பேட் என்ஏடிபிஎச் ஆகிய பொருள்கள் அளித்தல், இதில் கரி ஈராக்சைடு சர்க்கரையாகிறது", "needs_definition": false, "gloss_en": "dark reaction", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 114"}]}}