{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wzd7p2gx/", "data": {"id": "wzd7p2gx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wzd7p2gx/", "kind": "word", "headword": "சிலிக்கன் எஃகு", "romanization": "cilikkaṉ eḵku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:43.968687+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1% முதல் 2% வரை சிலிக்கான் அடங்கிய எஃகு. இது கம்பிச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 3% முதல் 5% வரை சிலிக்கன் அடங்கிய எஃகு காந்த இயல்புகளைக் கொண்டது. இது மின்காந்தங்களில் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "silicon steel", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 563"}]}}