{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wydywynq/", "data": {"id": "wydywynq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wydywynq/", "kind": "word", "headword": "உருவாக்க அமைப்பு", "romanization": "uruvākka amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.591877+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட நுண் செயலாக்கத்திற்கான திறன் மிக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பயன் பாடுகளுக்குள் தேவையான சக்திகள் கொண்ட கணினி அமைப்பு. இதில் துண்கணினி, முகப்பு, அச்சுப்பொறி, வட்டுச் சேமிப் பகம், ப்ராம் (Prom) நிரலாக்கத் தொடர்பொறி மற்றும் மின்சுற்று உருவாக்கி போன்றவை இதில் அடங்கும்.", "needs_definition": false, "gloss_en": "development system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 428"}]}}