{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wy6hhn94/", "data": {"id": "wy6hhn94", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wy6hhn94/", "kind": "word", "headword": "அறிவார்ந்த", "romanization": "aṟivārnta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.558196+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயற்கை அறிவுக் கார்ப்பரேஷன் ஒன்றின் வணிக இலச்சினை. அந் நிறுவனம் இயற்கையான மொழியை வினா மொழியாக மாற்றக் கூடிய முறைமையை உருவாக்கியதாகும். தினசரி வாழ்க்கை மொழியில் பயனாளர் முன் வைக்கும் கோரிக்கையை அது எந்த வகையில் புரிந்து கொண்டது என்பதையும் தரவுகளைத் தொகுப்பிலிருந்து அதற்கான பதிலையும் அம் முறைமை வெளிப்படுத்துகிறது", "needs_definition": false, "gloss_en": "Intellect", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அறிவாற்றல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 766"}]}}