{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wxnt774x/", "data": {"id": "wxnt774x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wxnt774x/", "kind": "word", "headword": "நெகிழ் வட்டு இயக்கி", "romanization": "nekiḻ vaṭṭu iyakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.606163+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நெகிழ் வட்டின் மீது எழுதவும் படிக்கவும் செய்கிற ஒரு மின்னியல்-எந்திரவியல் சாதனம். வட்டு இயக்கியில் ஒரு படிக்கும்/எழுதும் முனை இருக்கும்;இது, வட்டின் மீதுள்ள தரவுக் கோப்புகளை அணுகுகிறது. தேவைப்பட்டால் அவற்றை நாளது தேதி வரைப் புதுப்பிக்கிறது. வட்டு இயக்கி, வட்டின் உள்முகக் காந்த ஊடகத்தை நிமிடத்திற்கு 360 சுழற்சி வேகத்தில் சுழலச் செய்கிறது. இதனால், வட்டில் எழுதும்/படிக்கும் முனையின் கீழுள்ள அனைத்துப் பகுதிகளும் குறைந்த இடைவெளிகளில் தோன்றுகின்றன. பெயர்ச் சுருக்கம் : FDD", "needs_definition": false, "gloss_en": "floppy disk drive", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 608"}]}}