{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ww2d3adv/", "data": {"id": "ww2d3adv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ww2d3adv/", "kind": "word", "headword": "தொழில் நுட்ப ஆய்வுத் தொகுப்பு", "romanization": "toḻil nuṭpa āyvut tokuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:40.740953+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பங்குச் சந்தையில் வாங்கவும், விற்கவும் சிறந்த நேரம் எது என்பதை முதலீட் டாளர்கள் முடிவு செய்ய உதவும் நிரல் தொடர். மாறும் சராசரிகள் வரைபடமாயமைத்தும், கூட்டியும், வணிக அளவுப் போக்குகளை வரைந்தும் பிற ஆய்வுப் பணிகளைச் செய்தும் முதலீட்டாளர்க்கு உதவுகிறது.", "needs_definition": false, "gloss_en": "technical analysis package", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1434"}]}}