{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wvyq45tv/", "data": {"id": "wvyq45tv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wvyq45tv/", "kind": "word", "headword": "ஹெச்டீடீபீஎஸ்", "romanization": "hecṭīṭīpīes", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.873252+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் என்டியில் வலை வழங்கனாகச் செயல்படும் மென்பொருள். ஐரோப்பிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்டீ அகாடெமி சென்டர் (EMWAC) ஸ்காட்லாந்து நாட்டு எடின்பரோ பல்கலைக் கழகத்தில் உருவாக்கியது. இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வெய்ஸ் (WAIS) எனப்படும் தேடு திறனைக் கொண்டது", "needs_definition": false, "gloss_en": "HTTPS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 714"}]}}