{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wveh5kpp/", "data": {"id": "wveh5kpp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wveh5kpp/", "kind": "word", "headword": "அறிவிப்புக் குறியமை மொழி", "romanization": "aṟivippuk kuṟiyamai moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:57.921088+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உரைக் கோப்புகளில் உரையை வடிவமைப்பதற்கான கட்டளைகளைக் குறிப்பது. ஆவணத்தில் இன்னின்ன பகுதிகள் வடிவமைப்புக்கு உள்ளாகியுள்ளன என்பதை மட்டுமே இது குறிக்கும். கூறாக்கி (Parser) என்னும் இன்னொரு நிரல், உண்மையான ஆவண வடிவமைப்பைச் செய்து முடிக்கும். எஸ்ஜி எம்எல் (SGML), ஹெச்டிஎம்எல் (HTML) போன்றவை அறிவிப்புக் குறியமை மொழிக்கான எடுத்துக் காட்டுகளாகும்", "needs_definition": false, "gloss_en": "Declaractive Markup Language (DML)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 135"}]}}