{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wuwu7zx3/", "data": {"id": "wuwu7zx3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wuwu7zx3/", "kind": "word", "headword": "ஐப்பிங்", "romanization": "aippiṅ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.527448+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடுத்த தலை முறைக்கான இணைய நெறி முறை என்று பொருள்படும் Internet Protocol next generation என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய நெறிமுறையின் (Internet Protocol) ஒரு வடிவம். மூல இணைய நெறி முறையை (IP) மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. சிறந்த பாதுகாப்புக் கொண்டது. ஐபீ முகவரி முந்தையதைவிட நீளமானது; 16 பைட்களால் ஆனது", "needs_definition": false, "gloss_en": "IPng", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 794"}]}}