{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wu75v3sw/", "data": {"id": "wu75v3sw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wu75v3sw/", "kind": "word", "headword": "அச்சுக்கோப்பு எந்திரம்", "romanization": "accukkōppu entiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:40.460679+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்திர முறையில் அச்சுக் கோப்பதற்கான எந்திரங்கள். தனித்தனி அச்சுருவங்களை வார்த்து அமைக்கும் எழுத்துருக்கு அச்சுப்பொறி. அச்சுருக்கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை விரிப்பள்ளங்களாக உருக்கி வார்த்து அமைக்கும் வரி உருக்கு அச்சுப்பொறிபோன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை", "needs_definition": false, "gloss_en": "composing machines", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 177"}]}}