{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wtjur9n6/", "data": {"id": "wtjur9n6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wtjur9n6/", "kind": "word", "headword": "இணை இனக் கீற்று", "romanization": "iṇai iṉak kīṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:34.382292+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெண்டல் என்ற அறிவியல் அறிஞரின் கருத்துப்படி உயிர்களின் மரபுவழியில் மாற்றி மாற்றித் தொடரும் இரட்டைப் பண்புக்கூறுகளில் (இணை இனக்கீற்று) ஒன்று. எடுத்துக் காட்டாக, இயல்பான நிறப்பார்வை அல்லது நிறக்குருடு, சில பொருள் களைச் சுவைக்கும் திறன் அல்லது சுவைக்க இயலாமை ஆகியவை மாறிமாறித் தோன்றக் கூடும். ஒரே இனக்கீற்று இடச்சூழலில் ஒரு மரபணுவின் மாற்று வடிவங்கள் இருப்பதால் இது தோன்றுகிறது.", "needs_definition": false, "gloss_en": "allelomorphs", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 99"}]}}