{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wsxjznqu/", "data": {"id": "wsxjznqu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wsxjznqu/", "kind": "word", "headword": "வெப்பச் சீர்நிலைக் கோட்பாடு", "romanization": "veppac cīrnilaik kōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:12.797729+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெப்பச் சீர் நிலை இயக்கி: குறிப்பிட்ட வெப்ப நிலையில் செயல்படுவதற்கென்றே உருவாக்கப்பட்ட இயக்கி அல்லது கருவியானது அக்குறிப்பிட்ட வெப்பத்தைப் பெறும்போது வால் வைத் திறக்கும் அல்லது மூடும். சுவிட்ச் அல்லது வேறு உறுப்புகளை இயக்கும். பொதுவில் இது சுருள் வடிவில் இருக்கும். அல்லது ஈதர் அல்லது வேறு திரவம் நிரப்பப்பட்டு இரு புறங்களிலும் சீலிடப்பட்ட வெற்று உலோகக் குழலாக வும் இருக்கலாம். விரியும்போது அல்லது சுருங்கும்போது ஒரு பட்டாம்பூச்சி வால்வை இயக்கும் இரு உலோகப் புயமாகவும் இருக்கலாம். இது அவ்வளவாகப் பயன் படுத்தப்படுவதல்ல", "needs_definition": false, "gloss_en": "Thermostatic element", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 211"}]}}