{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wsdj99tx/", "data": {"id": "wsdj99tx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wsdj99tx/", "kind": "word", "headword": "விரல் எலும்பு", "romanization": "viral elumpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:24.582561+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. கை விரல் அல்லது கால் விரல்களுக்கான எலும்புகளில் ஒன்று. பெருவிரல் அல்லது கால்கட்டை விரலுக்கு இரண்டு. மற்ற விரல்களுக்கு இரண்டு எலும்புகள் உள்ளது. உள்ளங்கைக்கு அருகிலுள்ள அண்மைய, அடுத்து நடு, அடுத்து சேய்மைய என மேலிருந்து கீழாக பெயர் பெறுகின்றன. 2. உட்செவியிலுள்ள (கார்ட்டி) உறும்பின் வலைச் (சுருஸ்) சவ்வின், உள்வெளி விரலனுக்களாலான தட்டுத் தொகுதிகளில் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "phalanx", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["விரலென்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 839"}]}}