{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wsastcwe/", "data": {"id": "wsastcwe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wsastcwe/", "kind": "word", "headword": "சிட்ரின்", "romanization": "ciṭriṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:02.202991+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இழைமக் குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்ட நீரில் எளிதாகக் கரையும் பண்புடைய எலுமிச்சைப்பழ ஊட்டச்சத்து. இது வைட்டமின்-C என்ற ஊட்டச்சத்தின் வினையை அதிகரிக்கிறது. எலுமிச்சை இனத்தைச் சேர்ந்த பழங்கள், கரு முந்திரிப்பழம் போன்றவற்றில் இது உள்ளது", "needs_definition": false, "gloss_en": "citrin", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 305"}]}}