{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wrpxqa4j/", "data": {"id": "wrpxqa4j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wrpxqa4j/", "kind": "word", "headword": "ஜாக்கூட் மூட்டு அழற்சி", "romanization": "jākkūṭ mūṭṭu aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:48.654684+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கீல்வாதக் காய்ச் சலின்போது அடிக்கடி உண்டாகும் நோய்க்குறி. இதில் உள்ளங்கை எலும்பு மூட்டுகளில் இயல்பு மீறிய நிலை உண்டாகும். சிக்மண்ட் ஜாக்கூட் என்ற ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் பெயரால் அழைக்கப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Jaccoud's arthritis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 604"}]}}