{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wpy5vnwz/", "data": {"id": "wpy5vnwz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wpy5vnwz/", "kind": "word", "headword": "சேமித்து செலுத்து", "romanization": "cēmittu celuttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:10.265827+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் தொடர்புப் பிணையங்களில் பயன்படுத்தப்படும் செய்தியனுப்பு நுட்பம். செய்தியானது தற்காலிக மாக ஒரு திரட்டு நிலையத்தில் இருத்தி வைக்கப்பட்டுப் பிறகு உரிய இடத்துக்கு அனுப்பிவைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "store-and-forward", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இருத்தி அனுப்பு", "தேக்கித் திருப்பல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 430"}]}}