{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wnm4kmnw/", "data": {"id": "wnm4kmnw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wnm4kmnw/", "kind": "word", "headword": "பீசி பாட்டை", "romanization": "pīci pāṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.772034+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதல் தலைமுறை பி. எம், பீசிக்களில் பயன்படுத்தப்பட்ட பாட்டை அமைப்பு முறை ஆரம்ப 8 துண்மி நடத்தையும், ஏடீ. யுடன் அறிமுகப்படுத்தப்படும் 16 துண்மி விரிவாக்கத்தையும் உள்ளடக்கியது. 8 துண்மி அட்டைகள் 8 துண்மி மற்றும் 16 துண்மி அமைப்புகளுடன் சேரும். ஆனால் 26 துண்மி அட்டைகள் 16 துண்மி பகுதி யில் மட்டும்தான் சேரும். ஐ. எஸ். ஏ. பாட்டை என்றும் அழைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "PC bus", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1092"}]}}