{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wkxkm53v/", "data": {"id": "wkxkm53v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wkxkm53v/", "kind": "word", "headword": "அமைப்புக் கட்டளைகள்", "romanization": "amaippuk kaṭṭaḷaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:38.608046+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உரையாடல் நேரப்பங்கீட்டு முறையில் இயக்கும் போது தரப்படும் சிறப்பு நிரல்கள். நிரல் தொடர்களை செயல்படுத்தவும் (RUN) அவற்றை வரிசைப்படுத்தவும் (LIST) சேமிக்கவும் (SAVE) மற்றும் இத்தகைய இயக்கங்களைச் செய்யவும் அவை கணினிக்கு நிரலிடுகின்றன", "needs_definition": false, "gloss_en": "system commands", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பொறியமைவு நிரல்கள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1415"}]}}