{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wk8ba6qe/", "data": {"id": "wk8ba6qe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wk8ba6qe/", "kind": "word", "headword": "வைரஸ்", "romanization": "vairas", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.552615+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயக்க அமைப்பு மற்றும் தரவுக் கோப்புகளின் ஒற்றுமையைப் பாதிக்கும் மென்பொருள். நிரல் தொடர் எந்திரத்தின் இயக்கத்தைத் தடுக்கவோ அல்லது தரவுகளை அழிக்கவோ இது முயற்சிக்கும். நச்சுநிரல் நிரல் தொடர்களைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தெரியவில்லையென்றாலும் உலகின் பல நாடுகளில் இது துவங்கியது. நச்சு நிரல்கள் தங்களைப் பெருக்கிக்கொள்ளக் கூடியவை. ஒரு நிறுவனத்தின் கணினி அமைப்பு முழுவதும் வேகமாகப் பரவும். நச்சு நிரலால் பாதிக்கப்பட்ட ஒரு வட்டை வேறொரு கணினியில் பயன்படுத்துவது போன்று வேண்டுமென்றே நச்சு நிரல் சேர்க்கலாம். நல்லவேளையாக நச்சுநிரல் தடுப்பு மென்பொருள் தற்போது பரவலாகக் கிடைப்பதால் இதை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.", "needs_definition": false, "gloss_en": "virus", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நச்சு நிரல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1544"}]}}