{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wjj5was4/", "data": {"id": "wjj5was4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wjj5was4/", "kind": "article", "headword": "அசுத்திரியாசு", "romanization": "acuttiriyācu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.150707+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அசுத்திரியாசு என்பது வடமேற்கு இசுபெயினிலுள்ள (Spain) ஒரு பகுதி.", "body_ta": "அசுத்திரியாசு என்பது வடமேற்கு இசுபெயினிலுள்ள (Spain) ஒரு பகுதி. இப்பகுதியில் ஒவிடோ என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இங்கே பழத்தோட்டங்கள் மிகுதி. நிலக்கரி, யூக்கலிப்டசு, பீச்சு (Beech) மரங்கள், ஆடு மாடுகள் போன்றவற்றிற்குப் பெயர் பெற்றது அசுத்திரியாசு (Astirias). பரப்பளவு–10,565 ச.கி.மீ. மக்கள் தொகை 1,127,007 (1981)."}}