{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/whhdeang/", "data": {"id": "whhdeang", "url": "https://nigandu.oliyonresearch.com/e/whhdeang/", "kind": "word", "headword": "ஐபிஎம்எஸ்", "romanization": "aipiemes", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:19.193176+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுண்ணறி வழிபடுத்து மேலாண் அமைப்பு : சென்னை தரமணி டைடல் பூங்காவில் உள்ளது. இது ஒரு கணிப்பொறிக் கட்டுப்படுத்தும் அமைப்பு. பூங்காவில் உள்ள பல பகுதிகளின் வேலைகளைக் கண்காணிப்பது. முதன்மையாக 2500 தீயறி கருவியமைப்புகளின் வேலையைக் கட்டுப்படுத்துவது (04-04-2000)", "needs_definition": false, "gloss_en": "IBMS, Intelligent Guiding Management System", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 123"}]}}