{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/whh7t87f/", "data": {"id": "whh7t87f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/whh7t87f/", "kind": "word", "headword": "தகவல் மையம்", "romanization": "takaval maiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.111853+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிறுவனத்தில் இறுதி பயனாளராக இருப்பவருக்கான ஆதரவு வசதி. பயன்படுத்துபவர்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டு நிரலாக்கத் தொடர்களை உருவாக்ககற்றுத் தருவதுடன் தங்களது சொந்த தகவல் செயலாக்க பணிகளுக்கும் உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "information centre", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 744"}]}}