{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wgkev57h/", "data": {"id": "wgkev57h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wgkev57h/", "kind": "word", "headword": "டிஐஎஃப்", "romanization": "ṭiaieḵp", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.397828+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Data InterChange Format என்பதன் குறும்பெயர். தரவுக் கோப்புகளுக்கான ஒரு குறிப்பிட்ட தர நிர்ணயம். எதிர் காலத்தை உரைக்கும் பல நிரலாக்கத்தொடர்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மென்பொருள் தொகுதியில் உருவாக்கிய கோப்புகளை முற்றிலும் வேறுபட்ட ஒரு நிறுவனம் உருவாக்கிய வேறு ஒரு மென்பொருளில் படிக்கப்படுவது", "needs_definition": false, "gloss_en": "DIF", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 435"}]}}