{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wge3khkx/", "data": {"id": "wge3khkx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wge3khkx/", "kind": "word", "headword": "தொட்டிச் சாயங்கள்", "romanization": "toṭṭic cāyaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:10.445175+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரையாச்சாயங்கள். நீர்த்த காரத்தில் கரையும் வழிப்பொருள்களில் இவை சேர்த்து முதலில் ஒடுக்கப்படும். இந்நிலைமையில் சில இழைகளில் ஏறும் - பருத்தி, கரைசல் சாயந்தோய்க்க வேண்டிய பொருளோடு சேர்க்கப்படும். கரையாச் சாயம் காற்று வெளி உயிர்வளி ஏற்றத்தால் இழைகளில் மீட்பாக்கம் பெறும்", "needs_definition": false, "gloss_en": "vat dyes", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 456"}]}}