{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wg7a8x7h/", "data": {"id": "wg7a8x7h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wg7a8x7h/", "kind": "word", "headword": "தமிழும் இணையமும்", "romanization": "tamiḻum iṇaiyamum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:26.178354+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்திய மொழிகளில் முதன்முதலில் இணையத்தில் அறிமுகமாகியது தமிழாகும். தமிழ்ச் சொல் முறையாக்க மென்பொருள் 1978 வாக்கில் தொடங்கியது. எல்லாத் தமிழ் எழுத்துகளையும் விசைப் பலகையில் அடக்கலாம். மின்னஞ்சலிலும் பயன்படுவது. தமிழ்ப் பேரகராதி, சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருக்குறள் முதலியவை இணையத்தில் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "Tamil and Internet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 213"}]}}