{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wg5ma7md/", "data": {"id": "wg5ma7md", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wg5ma7md/", "kind": "article", "headword": "அங்கதன்", "romanization": "aṅkataṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.560929+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "1. வானரவீன் ; வலியின் மகன் ; கிஷ்கிந்தையின் இளவரசன்; இராமன் இராவணனுடன் போர்செய்யச் சென்றபோது உடனிருந்து உதவி செய்தவன்.", "body_ta": "1. வானரவீன் ; வலியின் மகன் ; கிஷ்கிந்தையின் இளவரசன்; இராமன் இராவணனுடன் போர்செய்யச் சென்றபோது உடனிருந்து உதவி செய்தவன்.\n\n2. இலக்குமணனுக்கு முதற் புதல்வன்.\n\n3. ஒரு நிமித்திகன் (சூளாமணி).\n\n4. திருதரட்டிரன் மக்களில் ஒருவன்."}}