{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wfpdkeb2/", "data": {"id": "wfpdkeb2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wfpdkeb2/", "kind": "word", "headword": "சிவஞான போதம் முதல் நூல்", "romanization": "civañāṉa pōtam mutal nūl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:16.193417+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது வட மொழியிலுள்ள சிவ ஞானபோத மொழிபெயர்ப்பு என்னும் தவறான கருத்துள்ளது. இதற்கு இந்நூலிலோ இதன் வழிநூல் சார்பு நூல்களிலோ மெய்ப்பிக்க கூடிய சான்றுகள் இல்லை. இது முதன் முதலில் தமிழிலே மெய்கண்டார் அருளியது என்பது ஆராய்ச்சி அறிஞர்கள் முடிவான கருத்து.சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே மொழி பெயர்ப்பல்ல 120 காரணங்கள் என்று ஒரு சிறு நூலை சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் வெளியிட்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 127"}]}}