{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wf2z3rcz/", "data": {"id": "wf2z3rcz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wf2z3rcz/", "kind": "word", "headword": "அமைவன வரைபடம்", "romanization": "amaivaṉa varaipaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:06.648022+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வணிக நிறுவனத்திலுள்ள பொறுப்புகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் அமைப்புமுறை விளக்க வரைபடம். அமைவனப் படிநிலை அமைப்பின் பட விளக்கம். இது ஓர் அமைவனத்தின் பணியாளர்களிடை யிலான உறவு சார்ந்த நிலையைக் காட்டுகிறது", "needs_definition": false, "gloss_en": "organization chart", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1053"}]}}