{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wess2mu9/", "data": {"id": "wess2mu9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wess2mu9/", "kind": "word", "headword": "மேலேற்றி", "romanization": "mēlēṟṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.501380+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினித் திரையில் ஓர் ஆவணத்தை அல்லது ஓர் படிமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, முழுமையாகப் பார்த்தறிய கிடைமட்ட, செங்குத்து, உருள் பட்டைகளை (Scroll Bar) களைப் பயன்படுத்துகிறோம். உருள்பட்டையில் மேலும் கீழும் நகர்த்துமாறு அமைந்துள்ள ஒரு சதுரப் பெட்டி மேலேற்றி எனப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "elevator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 523"}, {"n": 2, "definition_ta": "விமானத்தில் கடல் மட்டத்தில் எஞ்சினுள் சாதாரணமாகச் செலுத்தப்படும் காற்றின் அல்லது கலவையின் அளவைவிட அதிக அளவு உட்செலுத்தி மேலே ஏற்றுதல்", "needs_definition": false, "gloss_en": "boost", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 108"}]}}