{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wegxzrfe/", "data": {"id": "wegxzrfe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wegxzrfe/", "kind": "word", "headword": "மின்னிலை", "romanization": "miṉṉilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.701540+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிறிதொரு பயன்பாடு அல்லது மென்பொருள் கருவியுடன் ஒரு இடைமுகத்தை ஏற்படுத்தித் தரும் ஒரு பயன்பாட்டு மென் பொருள் அல்லது அதன் ஒரு கூறு. இத்தகைய முன்னிலைக் கருவியாகச் செயல்படும் பயன்பாட்டுத் தொகுப்புகள் பின்புல மாய்ச் செயல்படும் மென்பொருளைக்காட்டிலும் மிகவும் தோழமையான ஒர் இடை முகத்தை பயனாளருக்கு வழங்கும். வெவ்வேறு தயாரிப்பாளர்களின் மென்பொருள் படைப்புகளுக்கும் ஒரே மாதிரியான இடைமுகத்தை முன் னிலைக் கருவிகள் வழங்குகின்றன. 2. வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளம் பின்னிலை (Back End) என்றும், கிளையன் கணினிகளில் செயல்படும் பயன்பாட்டுத் தொகுப்புகளின் முன்னிலைக் (Front End) கருவி என்றும் அழைக்கப்படுகின்றன. (எ-டு) ஆரக்கிள் பின் னிலைத் தரவுத் தளம். விசுவல் பேசிக், டெவலப்பர் 2000 ஆகியவை முன்னிலைக் கருவிகள்.", "needs_definition": false, "gloss_en": "front end", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 631"}]}}