{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/we4amgc6/", "data": {"id": "we4amgc6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/we4amgc6/", "kind": "word", "headword": "டீஎஸ்ஆர்", "romanization": "ṭīesār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:46.413222+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நினைவகத்தில் தங்கிச் செயல்படுதல் என்று பொருள்படும் Terminate and Stay Resident என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு நிரலை இயக்கியவுடன் நினைவகத்தில் சென்று தங்கிவிடும். ஆனால் செயல்படாது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடைபெறும்போது அல்லது வேறொரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும் போது நினைவகத்தில் இருக்கும் நிரலை இயக்கமுடியும். எம்எஸ் டாஸ் போன்ற பல் பணித் திறனற்ற இயக்க முறைமைகளில் இதுபோன்ற நிரல்கள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "TSR", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1483"}]}}