{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wdbzhhd7/", "data": {"id": "wdbzhhd7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wdbzhhd7/", "kind": "word", "headword": "அலகு-அகல விகிதம்", "romanization": "alaku-akala vikitam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:29.057367+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்த ஒரு புள்ளியிலும் முற்செலுத்துச் சுழல் விசிறியின் அலகின் முழு அகலத்திற்கும், அந்தச் சுழல் விசிறியின் அச்சிலிருந்து அந்தப் புள்ளிக்கு உள்ள தூரத்தை ஆரமாகக் கொண்ட ஒருவட்டத்தின் சுற்றளவுக்கும் இடையிலான விகிதம்", "needs_definition": false, "gloss_en": "blade-width ratio", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 99"}]}}