{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wd72zvn3/", "data": {"id": "wd72zvn3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wd72zvn3/", "kind": "word", "headword": "அத்துவித சம்பந்தம்", "romanization": "attuvita campantam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:58.123891+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இருமையில் ஒருமைத் தொடர்பு.அதாவது,உலகத்திற்கும் இறை வனுக்குமுள்ள தொடர்பு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் உயிர்க்கு உயிராகும் தன்மையால் உடனாயும் இருப்பது. இவை இறைவனின் மூன்று இயல்புகள். இதுவே மெய் கண்டார் கண்ட மெய்ப் பொருள். மெய் கண்டார் கூறும் இந்த அத்துவிதமே சைவ சித்தாந்த மாகும். இதனை உமாபதி சிவம் பின்வருமாறு குறிக் கின்றார்: \"உடலில் உயிர் போலக் கலப்பினால் ஒன்றாயும், கண்ணில் அருக்கன் போலப் பொருள் தன்மையில் வேறாயும் ஆன்ம போத மும் கண்ணொளியும் போல, உயிர்க்கு உயிராதல் தன்மை யால் உடனாயும் இவ்வாறு இருபொருள் பிரிப்பின்றி உடனாய் நிற்றலாகிய அத்து விதத்தை (சைவ சித்தாந்தம்) உடையது.”", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 19"}]}}