{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wc5nj9uz/", "data": {"id": "wc5nj9uz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wc5nj9uz/", "kind": "word", "headword": "குறியிட நிறம்", "romanization": "kuṟiyiṭa niṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.261228+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் ஆவணத்தில் நிறத்தைக் கையாளும் ஒரு வழி முறை. ஒரு குறிப்பிட்ட நிறத்து மையினை வரை யறுத்து விட்டால் அந்த ஆவணத்தில் அதே நிறத்தைக் கொண்ட பகுதிகள் ஒரு தனி அடுக்காக அச்சிடப்படும். ஒவ்வொரு குறியிட நிறத்துக்கும் அச்சுப்பொறி ஒவ்வொரு அடுக்காக அச்சிடும்.", "needs_definition": false, "gloss_en": "spot colour", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["புள்ளி நிறம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1368"}]}}