{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wc3rtpwh/", "data": {"id": "wc3rtpwh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wc3rtpwh/", "kind": "word", "headword": "புண்கள்", "romanization": "puṇkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:22.528915+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தீ, வெப்பம், வேதிப் பொருள்கள் முதலியவற்றால் தோல் திசுக்கள் நைவுறுதல். நோய்த் தொற்றல், அதிர்ச்சி, ஊட்டக்குறை முதலியவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண் ஆழமாக இருந்தால் ஒட்டுப் போட வேண்டும். வகைகள்: 1. செம்புண். 2. கொப்புளப் புண். 3. தோல் நீங்கு புண் 4. தீப்புண்: தசையும் எலும்பும் அழிதல்", "needs_definition": false, "gloss_en": "burns", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 64"}]}}