{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wbrknu42/", "data": {"id": "wbrknu42", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wbrknu42/", "kind": "word", "headword": "என்டீ.எஃப்எஸ்", "romanization": "eṉṭī.eḵpes", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.741692+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "என்டி கோப்பு முறைமை என்று பொருள் NT File System என்பதன் சுருக்கம். விண்டோஸ் என்டி இயக்க முறைமைக்கென தனிச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட உயர்நுட்பக் கோப்பு முறைமை. இதில், நீண்ட கோப்புப் பெயர் இயலும். முழுமையான பாதுகாப்புள்ள அணுகல் கட்டுப்பாடு, கோப்பு முறைமை மீட்பு, மிகப் பரந்த சேமிப்பு ஊடகம் மற்றும் விண்டோஸ் என்டி போசிக்ஸ் (POSIX) துணை முறைமைக்கான சிறப்புக் கூறுகளை உள்ளடக்கியது. பொருள் நோக்குப் பயன்பாடுகளையும் ஏற்கிறது. அனைத்துக் கோப்புகளையும் பயனாளர் மற்றும் முறைமை வகுத்த பண்புக் கூறுகள் கொண்ட பொருள்களாகவே கருதிச் செயல்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "ΝΤFS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 319"}]}}