{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wbekjbnu/", "data": {"id": "wbekjbnu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wbekjbnu/", "kind": "word", "headword": "டெட்ராசைக்ளின்", "romanization": "ṭeṭrācaikḷiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:59.530537+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய்க் கிருமிகளைக் கொல்லும் பல்வேறு மருந்துகள் தொகுதி. இது இரைப்பை குடல் கோளாறுகளை உண் டாக்குவதில்லை. உடலின உயிரணுக்களின் ஒளியுமிழும் இயல்புடையது. இம்மருந்தை நிறுத்தியதும் இந்த ஒளி மறைந்துவிடும். புற்றுநோய் உயிரணுக்களில் மருந்தை நிறுத்திய பிறகும் இந்த ஒளி 24-30 மணிநேரம் நீடித்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "tetracycline", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1078"}]}}