{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wb35ykpq/", "data": {"id": "wb35ykpq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wb35ykpq/", "kind": "word", "headword": "மோயா மோயா நோய்", "romanization": "mōyā mōyā nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:03.894238+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மண்டையோட்டின் உட்புறம் சார்ந்த பெரிய தமனிகள் அடங்கிய, அறியப் படாத நோய்க் காரணவியலின் தமனி அழற்சி. வில் வடிவத் தமனிகள், குருதிக் குழாய் வரைபடத்தில் புகை போன்ற பக்கத் தோற்றத்தைக் காட்டுகின்றன. இது, வயது வந்த இளைஞர்களைப் பாதிக்கிறது. பல சமயங்களில் இருபக்கப் புகைப்படலம் காணப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "moya moya disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 702"}]}}