{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wa7jyweh/", "data": {"id": "wa7jyweh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wa7jyweh/", "kind": "word", "headword": "ஏவரை நெறியம்", "romanization": "ēvarai neṟiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.190885+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு அளவுச் சரம் : 1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப்படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதி யின்றி, அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு. 3. கணினியியலில், தனியொரு குறியீட் டின் மூலம் எந்த இனத்தின் அமை விடத்தையும் அனுமதிக்கிற ஒரு தகவல் கட்டமைவு. 4 வரை கலைத் தகவல்களைக் கோடுகளாக வரைந்து காட்டக்கூடிய எதிர்மின் கதிர்க் குழாய். 5 வரை வானில், இரு புள்ளி களை இணைக்கும் ஒரு கோட்டின் கூறு", "needs_definition": false, "gloss_en": "vector", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 711"}]}}