{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w9zc37zm/", "data": {"id": "w9zc37zm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w9zc37zm/", "kind": "word", "headword": "விஎச்எஸ்ஐசி செயல்முறை", "romanization": "viecesaici ceyalmuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.266227+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதிவேக ஒருங்கிணைப்பு மின் சுற்றுவழிச் செயல் முறை. இது அரசு-தனியார் தொழில் கூட்டு முயற்சி. எதிர்கால ஆயுதங் களுக்கும் சாதனங்களுக்கும் பயன்படுத்த முற்போக்கான ஒருங் கிணைந்த மின் சுற்றுவழிகளை இராணுவத்துறைக்கு வழங்குவது இதன் நோக்கம்", "needs_definition": false, "gloss_en": "VHSIC-programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 713"}]}}