{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w9vszr66/", "data": {"id": "w9vszr66", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w9vszr66/", "kind": "article", "headword": "ஆராவமுதாச்சாரியார்", "romanization": "ārāvamutāccāriyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.853877+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(20ஆம் நூ. முற் பகுதி) இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருச்சுழியல் என்னும் ஊரினர்.", "body_ta": "(20ஆம் நூ. முற் பகுதி) இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருச்சுழியல் என்னும் ஊரினர். திருச்சுழியற் புராணம் பாடியவர்."}}