{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w8yejxbt/", "data": {"id": "w8yejxbt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w8yejxbt/", "kind": "word", "headword": "உருக்காட்சியகம்", "romanization": "urukkāṭciyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:42.874011+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடம்புக்குள் உள்ள கட்டமைவுகளின் உருக்காட்சிகள், படங்கள் அல்லது நிழல்களை உருவாக்குதல். காந்தப் புலங்கள், ஒலி அலைகள், கதிரியக்கம் ஆகயவற்றைப் பயன்படுத்தி இவ்வாறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் கணினிகள் மூலம் ஒருங்கிணைத்து இது செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "imaging", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 568"}]}}